Meaning : வேலைக்காரனுக்கு கிடைக்கும் சம்பளம்
Example :
சியாமிற்கு இரண்டாயிரம் ரூபாய் மாதக் கூலி கிடைக்கிறது
Translation in other languages :
Meaning : நதியைக் கடப்பதற்கு பதிலாக கொடுக்கப்படும் ஒரு பணம்
Example :
படகோட்டி படகில் சவாரி செய்யும் மக்களிடம் கூலியை பெற்றான்
Translation in other languages :
Meaning : ஜமீன்தார் அல்லது குத்தகைதாரர் பக்கமிருந்து சக்கிலியர்களுக்கு கொடுக்கப்படும் தோலினை தயாரிப்பதற்கான கூலி
Example :
கூலியின் மூலமாகவே கிராமத்திலிலுள்ள சக்கிலியர்களுக்கு வாழ்க்கை நடக்கிறது
Translation in other languages :
Something that remunerates.
Wages were paid by check.Meaning : தொழிலாளி செய்து முடித்த வேலைக்கான பணம்.
Example :
அவன் ஒவ்வொரு நாளும் நூறுரூபாய் கூலி வாங்குகிறான்
Translation in other languages :
Something that remunerates.
Wages were paid by check.