Meaning : ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது
Example :
வரதட்சணைப்பற்றி அவனுடைய கூற்று பாராட்டிற்குரியது
Synonyms : வாக்கு
Translation in other languages :
Meaning : ஒருவரால் சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.
Example :
அந்த துறவியின் வாக்கு பழித்தது
Synonyms : வாக்கு
Translation in other languages :