Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கூடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கூடை   பெயர்ச்சொல்

Meaning : மூங்கில், பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி.

Example : அவன் தலைமீது கூடை வைத்திருக்கிறான்


Translation in other languages :

बाँस या पतली टहनियों का बना हुआ छोटा,गोल और गहरा बरतन।

वह सिर पर टोकरी लेकर सब्ज़ी बेच रहा है।
खाँची, छाबड़ी, झाबी, टोकरी

A container that is usually woven and has handles.

basket, handbasket

Meaning : வட்டமாகவும் ஆழமாகவும் இருக்கும் மூங்கிலாலான ஒரு பாத்திரம்மூங்கில் வட்டமான மற்றும் ஆழமான பாத்திரம்

Example : கூடையில் மாம்பழம் வைக்கப்பட்டுள்ளது


Translation in other languages :

बाँस या पतली टहनियों का बना हुआ गोल और गहरा पात्र।

टोकरे में आम रखे हुए हैं।
खाँचा, छबड़ा, झाबा, टोकना, टोकरा