Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கூடுதலான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கூடுதலான   பெயரடை

Meaning : தேவைக்கு தக்கப்படி சேர்ப்பது

Example : அடுத்த மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மதுவிற்கு கூடுதலான வரி விதிக்கப்பட உள்ளது

Synonyms : அதிக, அதிகமான, கூடுதல்

Meaning : அதிகப்படியின் தொடர்பான அல்லது அதிகளவில் இருப்பது

Example : இங்கு அதிகப்படியான பகுதிகள் காடால் சூழப்பட்டுள்ளது

Synonyms : அதிகப்படியான, அதிகமான, நிறைய, மிகுதியான


Translation in other languages :

अधिक अंश से संबंधित या अधिक अंश का या जो अधिक मात्रा में हो।

इस क्षेत्र का अधिकांशीय भाग जंगल से घिरा हुआ है।
अधिक, अधिकतर, अधिकांश, अधिकांशीय, ज़्यादातर, ज्यादातर, बहुतांश

Greater in number or size or amount.

A major portion (a majority) of the population.
Ursa Major.
A major portion of the winnings.
major

Meaning : விதிக்கப்பட்ட, நடப்பிலுள்ள அல்லது சாதாரணத்திற்கும் மேலானது

Example : இந்த காலத்தில் அடுத்த வீட்டைப்போல அதிகமான செலவு செய்வது கடினமாக இருக்கிறது

Synonyms : அதிகமான


Translation in other languages :

नियत, प्रचलित या साधारण से अधिक या जो आवश्यकतावश बाद में जोड़ा या बढ़ाया गया हो।

इस मँहगाई में अतिरिक्त आय के बग़ैर घर का खर्च चलाना मुश्किल हो जाता है।
अडिशनल, अडिश्नल, अतिरिक्त, ऊपरी, एक्स्ट्रा, बालाई

Further or added.

Called for additional troops.
Need extra help.
An extra pair of shoes.
additional, extra