Meaning : பறவை, தேனீ, பூச்சி முதலியவை அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்.
Example :
குருவியின் கூட்டில் இரு குருவி இருக்கின்றன
Translation in other languages :
A structure in which animals lay eggs or give birth to their young.
nestMeaning : பறவைகள் தங்கி இரவை கழிக்கும் ஒரு இடம்
Example :
இந்த ஆலமரத்தின் இந்த இடம் பறவைகளின் கூடாக இருக்கிறது
Translation in other languages :
वह स्थान जहाँ चिड़िया ठहरकर रात बिताती हैं।
यह पीपल का पेड़ ही इस क्षेत्र के चिड़ियों का बसेरा है।A shelter with perches for fowl or other birds.
roost