Meaning : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.
Example :
கூடாரத்திற்குள்ளே பாம்பு நுழைந்து விட்டது.
Translation in other languages :
Temporary lodgings in the country for travelers or vacationers.
Level ground is best for parking and camp areas.Meaning : தங்கவைக்கப்படுகிற இடம்
Example :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
Synonyms : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம்
Translation in other languages :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentMeaning : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.
Example :
கண் சிகிச்சை முகாமிற்காக மருத்துவர்கள் பத்து நாட்கள் வரை கூடாரம் அமைத்துதிருக்கிறார்கள்
Translation in other languages :
A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment