Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கூடகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கூடகம்   பெயர்ச்சொல்

Meaning : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

Example : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

Synonyms : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்


Translation in other languages :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति