Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்
Example : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்
Synonyms : சத்தம்
Translation in other languages :हिन्दी
चिल्लाने की क्रिया या भाव।
Meaning : ஆடி அசையும் செயல் அல்லது தன்மை
Example : பிண ஊர்வலம் கூச்சலில்லாமல் அமைதியாக நடைபெற்றது
Synonyms : ஆரவாரம்
हिलने-डोलने की क्रिया या भाव।
Meaning : தெளிவற்ற உரத்த சத்தம்
Example : அந்தப் பெண்ணின் கூச்சலை கேட்டு அனைவரும் அவளை நோக்கி ஓடினர்
Synonyms : சப்தம்
चिल्लाने पर निकलने वाली आवाज।
Install App