Meaning : அரக்க ஜாதியை சேர்ந்த பெண்
Example :
பாட்டி குழந்தைகளுக்கு அரக்கியின் கதை கூறிக் கொண்டிருந்தான்
Synonyms : அரக்கி, இராக்கத ஸ்திரீ, இராட்சசி, நிசாசரி, நிருதி, ராட்சசி
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical beingMeaning : மரப்பொந்தில் வாழும் இரவில் இரை தேடும், பெரிய கண்களை உடைய பறவை.
Example :
ஆந்தை இரவில் உணவைத் தேடும்
Synonyms : ஆந்தை
Translation in other languages :
एक प्रकार का पक्षी जिसे दिन में दिखाई नहीं देता है।
उल्लू रात्रिचर प्राणी है।Nocturnal bird of prey with hawk-like beak and claws and large head with front-facing eyes.
bird of minerva, bird of night, hooter, owl