Meaning : சிக்கலான செயல்
Example :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
Synonyms : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
Translation in other languages :
Trouble or confusion resulting from complexity.
perplexityMeaning : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
Example :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
Synonyms : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
Translation in other languages :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.Meaning : என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை
Example :
மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார்
Translation in other languages :
बहुत से लोगों द्वारा की जाने वाली तोड़-फोड़, मार-पीट आदि।
छात्रों के उपद्रव से परेशान होकर प्रधानाचार्य ने अनिश्चित काल के लिए विद्यालय को बंद कर दिया।Meaning : நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை
Example :
மன சஞ்சலத்தைப் போக்க வேண்டும்
Translation in other languages :
Meaning : பதட்டமான நிலை
Example :
ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.
Synonyms : கலக்கம்
Translation in other languages :
Meaning : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
Example :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
Synonyms : அமளி, கலக்கம், தாறுமாறு, திகைப்பு, பிறழ்வு, பூசல்
Translation in other languages :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।Meaning : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்
Example :
இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்
Synonyms : ஒழுங்கின்மை, குளறுபடி, சீர்கேடு, முறைகேடு
Translation in other languages :
Meaning : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.
Example :
திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது
Synonyms : சச்சரவு
Translation in other languages :
वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।
विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।A condition in which an orderly system has been disrupted.
disarrangement, disorganisation, disorganizationMeaning : எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.
Example :
மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது
Translation in other languages :