Meaning : குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு
Example :
இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?
Translation in other languages :
Meaning : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.
Example :
ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்
Synonyms : பாலபருவம்
Translation in other languages :
शैशव और किशोर होने के बीच की अवस्था।
राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।The time of person's life when they are a child.
childhoodMeaning : பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.
Example :
சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்
Translation in other languages :
शिशु होने की अवस्था।
हमें अपना बचपन याद कहाँ रहता है।Meaning : ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு
Example :
சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்
Translation in other languages :
आयुर्वेद का एक अंश जिसमें बालकों के लालन-पालन तथा चिकित्सा संबंधी वर्णन है।
सीमा कौमारभृत्य में दक्षता प्राप्त करना चाहती है।