Meaning : தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.
Example :
தற்பொழுது மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு பொதுவான விஷயாக போய்விட்டது
Translation in other languages :
वह जिसने अभी या कुछ समय पहले जन्म लिया हो।
आजकल अस्पताल में बच्चों की चोरी आम बात हो गयी है।Meaning : தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.
Example :
அம்மா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டியிருக்கிறாள்
Synonyms : குழவி, சிறுபிள்ளை, பாலகன்
Translation in other languages :
Meaning : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்
Example :
பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்
Synonyms : வாரிசு
Translation in other languages :