Meaning : வெப்பம் குறைந்த இதமான நிலை.
Example :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
Synonyms : குளிர்ச்சியான, குளிர்ந்த, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
Translation in other languages :