Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குளிர்ந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குளிர்ந்த   பெயரடை

Meaning : குளிர்ந்த

Example : அவருடைய குளிர்ந்த வரவேற்பைக் கண்டு வருத்தப்பட்டேன்.


Translation in other languages :

जिसमें आवेश न हो।

उनके ठंडे स्वागत से मन उदास हो गया।
ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा

Meaning : வெப்பமே இல்லாத நிலை.

Example : நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது

Synonyms : குளிர்ச்சியான

Meaning : வெப்பம் குறைந்த இதமான நிலை.

Example : பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்

Synonyms : குளிர்ச்சியான, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான


Translation in other languages :

जो उष्ण न हो।

पथिक नदी का ठंडा जल पी रहा है।
अतप्त, अनुष्ण, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शीतल

Meaning : குளிர்ந்த

Example : அவன் தேனீருக்கு பதில் குளிர்ந்த மோரைக் குடித்தான்.

Meaning : எரிந்து அடங்கிய நிலையில் உள்ள

Example : நெருப்பு சிறிது சிறிதாக குளிர்ந்த நிலையை அடைந்தது.

Synonyms : தணிந்த


Translation in other languages :

जो जलता या दहकता हुआ न हो।

वह ठंडी आग पर पानी डाल रहा है।
ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शमित, शांत, शान्त