Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குளிர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குளிர்   பெயர்ச்சொல்

Meaning : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

Example : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

Synonyms : குளிர்ச்சி, குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


Translation in other languages :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

Meaning : சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்.

Example : மார்கழி மாதம் அதிகமாக குளிர் இருக்கும்

Synonyms : குளிர்க்காலம்


Translation in other languages :

एक ऋतु जो आश्विन और कार्तिक में होती है।

दशहरे और दिवाली का त्योहार शरद-ऋतु में मनाया जाता है।
शरत, शरत्, शरत्काल, शरद, शरद ऋतु, शरद काल, शरद-ऋतु, शरदऋतु

One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.

The regular sequence of the seasons.
season, time of year