Meaning : குளம்பின் சின்னம்
Example :
குளம்பு அடையாளத்தைப் பார்த்தே நான் வயலில் விலங்குகள் புகுந்து விட்டதை அறிந்துக் கொண்டேன்.
Translation in other languages :
Meaning : குளம்பு அடையாளங்களால் ஆன வழித் தடம்
Example :
நான் குளம்பு அடையாளத்தைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் சென்றேன்.
Translation in other languages :