Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : குளம்பு
Example : பசுவின் குளம்புகளில் மிதிப்பட்டு பயிர்கள் அழிந்தன.
Translation in other languages :हिन्दी English
गाय का खुर।
The horny covering of the end of the foot in ungulate mammals.
Meaning : குதிரையின் காலின் அடிபாகம்
Example : குதிரையின் குளம்பில் லாடம் அடிக்கப்பட்டது.
घोड़े के पैर का निचला भाग।
Meaning : ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின் காலில் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதி.
Example : வயலில் ஆங்கங்கே பசுவின் குளம்பின் தடம் இருந்தது
सींग वाले चौपायों के पैर का निचला भाग जो बीच से फटा होता है।
The foot of an ungulate mammal.
Install App