Meaning : பாவம் செய்தவர்
Example :
துறவி கபீர் அவர்களின் கருத்துப்படி பொய் பேசுவது மிகப்பெரிய பாவம்
Synonyms : , அதர்மம், பாதகம், பாவம், புண்ணியமில்லாத
Translation in other languages :
Meaning : தவறு மற்றும் பிழை
Example :
தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை
Synonyms : குறை
Translation in other languages :
A failing or deficiency.
That interpretation is an unfortunate defect of our lack of information.Meaning : சட்டத்திற்கு புறம்பான செயல்.
Example :
கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்
Synonyms : சட்டவிரோதமான காரியம்
Translation in other languages :