Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குறுநிலஅரசன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குறுநிலஅரசன்   பெயர்ச்சொல்

Meaning : பண்டைக் காலத்தில் ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்திவந்த சிற்றரசனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறிய நிலப்பகுதிக்கான அரசன்

Example : ஒரு சமயம் குறுநிலமன்னர்களின் ஆட்சியே இருந்தது

Synonyms : குறுநிலமன்னன்


Translation in other languages :

मध्य-काल में एक प्रकार के शक्तिशाली सरदार।

एक समय सत्ता पर सामंतों का ही अधिकार था।
साँवत, सामंत, सामन्त

A man of rank in the ancient regime.

feudal lord, seigneur, seignior