Meaning : ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம்.
Example :
அவன் புத்தகங்களில் முக்கிய பக்கங்களுக்கு குறியீடு கொடுத்தான்
Translation in other languages :
The act of making a visible mark on a surface.
markingMeaning : சின்னம், அடையாளம், குறியீடு
Example :
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும்
Translation in other languages :
Special design or visual object representing a quality, type, group, etc..
emblemMeaning : வழிகளில் ஏதாவது ஒரு சிறந்த வழியில் செல்வதற்கு அல்லது ஏதாவது ஒரு முக்கிய வழியை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்றி கொடுக்கப்படும் ஒன்று
Example :
நீங்கள் குறியிட்டு கொடுத்த இந்த பாதை போய்க்கொண்டேயிருக்கிறது
Translation in other languages :
A fee levied for the use of roads or bridges (used for maintenance).
toll