Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குறிப்புரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குறிப்புரை   பெயர்ச்சொல்

Meaning : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

Example : இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்

Synonyms : குறிப்பு, சுருக்கமானசான்று, சுருக்கம்


Translation in other languages :

समाचार आदि में प्रकाशित घटना आदि का संक्षिप्त विवरण या उसके संबंध में संपादक का विचार।

आज के समाचार पत्र में संसद में हुए हंगामे पर संपादक द्वारा की गई टिप्पणी बहुत ही सशक्त है।
अवचूरी, आलोक, टिप्पणी

குறிப்புரை   பெயரடை

Meaning : ஒருவருடைய விசயத்தில் ஏதாவது ஒரு கருத்து அல்லது அறிவுரையைக் கேட்பது

Example : நாடாளுமன்றத்தில் குறிப்புரை சட்டத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர்


Translation in other languages :

जिसके विषय में किसी का मत या आदेश माँगा गया हो।

संसद में अभिदिष्ट विधेयक को बहुमत से मंजूरी मिल गई है।
अभिदिष्ट