Meaning : ஒன்றின் மீது நோயாளிக்காக மருந்து மற்றும் அதை சாப்பிடும் முறையையும் எழுதப்பட்டிருக்கும் கடிதம் அல்லது காகிதம்
Example :
வைத்தியரின் வீட்டிலிருந்து திரும்பும் சமயம் குறிப்புச்சீட்டை எங்கோ பாதையில் விட்டுவிட்டேன்
Translation in other languages :
Written instructions from a physician or dentist to a druggist concerning the form and dosage of a drug to be issued to a given patient.
prescription