Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குரங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குரங்கு   பெயர்ச்சொல்

Meaning : இதன் முகம் கருப்பாகவும் வால் மிகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய குரங்கு

Example : லங்கூர் நீந்துவதில் திறமையாக இருக்கிறது

Synonyms : லங்கூர்


Translation in other languages :

एक प्रकार का बड़ा बंदर जिसका मुँह काला और पूँछ बहुत लंबी होती है।

लंगूर तैरने में निपुण होता है।
असितानन, कृष्णमुख, ढेंढवा, लंगूर, वृक्षशायिक

Slender long-tailed monkey of Asia.

langur

Meaning : நீண்ட வாலுள்ள விலங்கினம்

Example : டாவின்சி கூற்றின்படி மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்.


Translation in other languages :

नर बंदर।

मदारी बंदर और बंदरिया को नचा रहा है।
बंदर, बन्दर, बानर, मर्कट, वानर

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey

Meaning : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

Example : இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன

Synonyms : கடுவன், கவி, மந்தி, வானரம்


Translation in other languages :

वृक्षों पर रहने वाला एक चंचल स्तनपायी चौपाया।

भारत में बंदरों की कई जातियाँ पाई जाती हैं।
कपि, कीश, तरुमृग, दिव्य चक्षु, दिव्य-चक्षु, दिव्यचक्षु, पारावत, बंदर, बन्दर, बानर, मर्कट, मर्कटक, माठू, लांगुली, वानर, विटपीमृग, शाखामृग, शाला-वृक, शालावृक, हरि

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey