Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குப்பி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குப்பி   பெயர்ச்சொல்

Meaning : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

Example : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

Synonyms : குடுவை, பாட்டில், லொட்டி


Translation in other languages :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

Meaning : காளையின் கொம்பின் மீது அணியக்கூடிய உலோகத்திலான ஒரு கவசம்

Example : ராமுவின் காளைகளுக்கு கொம்புகளின் மீது அணியும் குப்பி அழகாக இருக்கிறது


Translation in other languages :

बैल के सींग पर पहनाने का धातु का बना एक आभूषण।

रामू के बैलों के सिंग पर सिंगौटी सुशोभित है।
सिंगौटी

Meaning : கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.

Example : அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான்

Synonyms : சீசா, பாட்டில், புட்டி


Translation in other languages :

लम्बी गर्दन वाला काँच आदि का एक पात्र।

उसने शराब की खाली बोतल को धोकर उसमें सरसों का तेल रखा।
बाटल, बॉटल, बोतल

A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.

bottle

Meaning : உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று

Example : வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார்

Synonyms : புனல்

Meaning : நெய், எண்ணெய் முதலியவற்றை வைக்கும் தோலிலான பானை வடிவத்தை போலிருக்கும் ஒரு பாத்திரம்

Example : இன்றும் சில கிராமப் பெண்கள் நெய், எண்ணெய் முதலியவற்றை குப்பியில் வைத்திருக்கின்றனர்


Translation in other languages :

घी, तेल आदि रखने का चमड़े का बना हुआ घड़े के आकार का पात्र।

आज भी कुछ ग्रामीण महिलाएँ घी,तेल आदि कुप्पे में रखती हैं।
कुप्पा