Meaning : குன்று
Example :
காய்ச்சலின் காரணமாக ராமனின் உடல்நலம் குன்றியது.
Translation in other languages :
Meaning : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.
Example :
இமயமலை பாரதத்தின் வடக்கில் உள்ளது
Synonyms : கிரி, பருவதம், பர்வதம், பறம்பு, மலை, வரை
Translation in other languages :
भूमि का बहुत ऊँचा, ऊबड़-खाबड़ और प्रायः पथरीला प्राकृतिक भाग।
हिमालय पर्वत भारत के उत्तर में है।Meaning : மண், கல் எல்லாம் சேர்ந்த பூமிப்பகுதி
Example :
அவள் குன்றில் நின்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்
Translation in other languages :
(usually plural) a rolling treeless highland with little soil.
down