Meaning : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது
Example :
மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்
Synonyms : இடர்செய், இடைஞ்சல் செய், இடையூறு செய், தடை செய்
Translation in other languages :
किसी काम को रोकने का कार्य करना।
माधव सब कामों में अड़ंगा लगाता है।Engage in delaying tactics or refuse to cooperate.
The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.