Meaning : தொடர்ந்து இருந்துக் கொண்டேயிருக்கும் வலி
Example :
குத்துவலியினால் என்னுடைய உயிரே போய்க்கொண்டிருக்கிறது
Synonyms : கடுகடுப்பு, குத்துவலி, திருகுவலி
Translation in other languages :
Meaning : கொஞ்சம் எரிச்சலுடன் இலேசான சிரங்கும் ஏற்படுவது
Example :
என்னுடைய உடலில் தினமும் குத்துவலி இருந்துக்கொண்டே இருக்கிறது
Synonyms : இசிவுநோவுண்டாகு, குத்துவலி எடு
Translation in other languages :