Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குத்தகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குத்தகை   பெயர்ச்சொல்

Meaning : விதைக்கக்கூடிய பூமியில் எஜமானனுக்கு விளைச்சலின் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்கும் ஒரு முறை

Example : மைக்கூ தன்னுடைய அனைத்து வயல்களையும் குத்தகைக்கு கொடுத்தான்


Translation in other languages :

दूसरे को खेत देने की वह रीति जिसमें बोनेवाला भूमि मालिक को उपज का निर्धारित अंश देता है।

मैकू ने अपना सारा खेत बँटाई पर दे दिया है।
बँटाई, बटैया

Meaning : ஜமீந்தார் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் இருக்கும் விளைச்சலின் பகுதி

Example : நகரத்தில் வசிக்கிற மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

Synonyms : இஜாரா, நடுப்பாட்டம், பற்றடைப்பு, பாட்டம்


Translation in other languages :

उपज का वह विभाजन जो जमींदार और किसान के बीच होता है।

बटैये के बाद किसान अपने हिस्से की उपज अपने घर ले गया।
बटैया

Meaning : விளைச்சலின் பாதிபங்கு விளைச்சல் செய்கிறவர்களுக்கும் பாதிபங்கு அதன் முதலாளிக்கும் கொடுக்கும் ஒரு ஏற்பாடு

Example : கிராமத்தில் சில மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

Synonyms : ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறை


Translation in other languages :

वह व्यवस्था जिसमें उपज का आधा हिस्सा उपजानेवाले को तथा आधा मालिक को जाता है।

गाँव में कई लोग अपने खेतों को अधिया पर दे देते हैं।
अधबँटाई, अधिया