Meaning : மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்.
Example :
குதத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பல நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
Synonyms : ஆசனவாய், மலத்துவாரம், மலவாய்
Translation in other languages :