Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குடுவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குடுவை   பெயர்ச்சொல்

Meaning : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

Example : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

Synonyms : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


Translation in other languages :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

Meaning : சிறிய லோட்டா

Example : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

Synonyms : லோட்டா


Translation in other languages :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

Meaning : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

Example : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

Synonyms : குப்பி, பாட்டில், லொட்டி


Translation in other languages :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

Meaning : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

Example : சித்தப்பா குடுவையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

मिट्टी का छोटा गोल पात्र।

चाचाजी कुल्हड़ में चाय पी रहे हैं।
कुंजा, कुज्जा, कुञ्जा, कुल्हड़, कूजा, चुक्कड़, डबला, पुरबा, पुरवा, भरुका, मटकना

Meaning : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

Example : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

Synonyms : லோட்டா


Translation in other languages :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota