Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குடும்பத்தலைவன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குடும்பத்தலைவன்   பெயர்ச்சொல்

Meaning : குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்

Example : குடும்பத்தலைவன் குடும்ப தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்

Synonyms : தலைவன்


Translation in other languages :

वह व्यक्ति जो गृहस्थाश्रम में रहता हो।

गृहस्थ को गृहस्थ धर्म का पालन करना चाहिए।
गृहस्थ, गृहस्थ आश्रमी, गृहस्थाश्रमी

Meaning : பெரும்பாலும் சம்பாதிப்பவராக இருந்து ஒரு குடும்பத்தைப் பராமரிப்பவர்.

Example : குடும்பப் பொறுப்பு ஒரு நல்ல குடும்பத்தலைவரிடம் இருக்கின்றது

Synonyms : குடும்பத்தலைவர்


Translation in other languages :

घर का मालिक।

परिवार की ज़िम्मेदारी गृहपति पर होती है।
ख़्वाजा, ख्वाजा, गृहप, गृहपति, गृहस्वामी, गेहपति, घरवाला, परिवार प्रमुख

Someone who owns a home.

homeowner, householder

Meaning : மனைவி மக்களோடு வாழ்பவன்.

Example : அவன் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சன்னியாசியானான்

Synonyms : குடும்பஸ்தன்


Translation in other languages :

सांसारिक झंझट या जंजाल।

उसने दुनियादारी से मुक्त होकर संन्यास ले लिया।
दुनियाँदारी, दुनियादारी, भव-चक्र, भव-जाल, भवचक्र, भवजाल, माया-जाल, मायाजाल, मोह-माया, सांसारिकता

Concern with worldly affairs to the neglect of spiritual needs.

He disliked the worldliness of many bishops around him.
worldliness

Meaning : மனைவி மக்களோடு வாழும் குடும்பம் உடையவன்.

Example : இராம் ஒரு சிறந்த குடும்பஸ்தன்

Synonyms : குடும்பக்காரன், குடும்பஸ்தன்


Translation in other languages :

घर-बार या बाल-बच्चे वाला व्यक्ति।

सुखी गृहस्थ वह है जो अपने परिवार के साथ रहता है।
कुटुंबी, कुटुम्बी, गृहस्थ, गृही, गेही, घरबारी, दुनियाँदार, दुनियादार

A man whose family is of major importance in his life.

family man