Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குடியிருப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குடியிருப்பு   பெயர்ச்சொல்

Meaning : தங்கும் இடம்

Example : இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது

Synonyms : குடில்


Translation in other languages :

ठहरने या टिकने की जगह।

यह जंगल ही इन डाकुओं का बसेरा है।
बसेरा

Meaning : நாட்டின் நிர்வாகப் பிரிவு

Example : நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.

Synonyms : நகரம்


Translation in other languages :

* किसी काउंटी या प्रमंडल का एक प्रशासनिक विभाग।

सड़कों की साफ-सफाई टाउनशिप की जिम्मेदारी है।
टाउन, टाउनशिप

An administrative division of a county.

The town is responsible for snow removal.
town, township

Meaning : குடியேறும் செயல் அல்லது நிலை

Example : பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது

Synonyms : வாழ்விடம்


Translation in other languages :

बसने की क्रिया या अवस्था।

भूकम्प से घनी आबादी वाले क्षेत्रों को बहुत नुकसान हुआ है।
आबादी, आवासितता, बसावट, बसाहट

The act of populating (causing to live in a place).

He deplored the population of colonies with convicted criminals.
population

Meaning : இதன் மேலே ஏதாவது ஒரு அறையின் மேலேயுள்ள ஒரு அறை

Example : சியாம் நகரில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்தான்


Translation in other languages :

वह कमरा जिसके ऊपर कोई और कमरा हो।

श्याम शहर में एक किराए की पटनी में रहता है।
पटनी, पटौंहा

குடியிருப்பு   பெயரடை

Meaning : வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட

Example : புறநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

Synonyms : குடியிருப்புகளுள்ள


Translation in other languages :

रहने के लिए बनाया गया।

शहर से दूर के रिहायशी इलाकों में मकान सस्ते दामों में मिल जाते हैं।
आवासिक, आवासीय, रहाइशी, रहायशी, रिहाइशी, रिहायशी

Used or designed for residence or limited to residences.

A residential hotel.
A residential quarter.
A residential college.
Residential zoning.
residential

Meaning : நிரந்தரமில்லாத நிலையில் ஓரிடத்திலிருகிற

Example : இந்த குடியிருப்பு தொழிலாளிகளின் எல்லை ஆகும்


Translation in other languages :

अस्थायी रूप से किसी स्थान पर रहने या बसनेवाला।

यह आवासिक मजदूरों की बस्ती है।
आवासिक