Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குடி   பெயர்ச்சொல்

Meaning : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

Example : காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது

Synonyms : குலம், கோத்திரம்


Translation in other languages :

भारतीय आर्यों में किसी कुल या वंश की वह विशिष्ट संज्ञा जो किसी के पूर्वज या कुल गुरु के नाम पर होती है और जिससे वह जन्म के साथ ही जुड़ जाता है।

कश्यप ऋषि के नाम पर कश्यप गोत्र है।
गोत, गोत्र, चरण, प्रवर, संतति, सन्तति

Meaning : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

Example : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

Synonyms : குலம், வம்சம்


Translation in other languages :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

குடி   வினைச்சொல்

Meaning : குடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : எஜமானி தன்னுடைய குழந்தையை ஆயா மூலமாக பால் குடிக்க வைக்கிறாள்

Synonyms : பருகு


Translation in other languages :

पिलाने का काम दूसरे से करवाना।

मालकिन अपने बच्चे को आया से दूध पिलवाती है।
पिलवाना

Meaning : குடி, பிடி, உபயோகி

Example : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

Synonyms : உபயோகி, பிடி


Translation in other languages :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

Meaning : பிடி, சாப்பிடு, குடி

Example : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

Synonyms : சாப்பிடு, பிடி


Translation in other languages :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

Meaning : திரவத்தை உட்கொள்ளும் நிலை

Example : டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்

Synonyms : அருந்து, பருகு


Translation in other languages :

तरल वस्तु मुँह में लेकर गले के नीचे उतारना।

वह दूध पी रहा है।
पान करना, पीना

Take in liquids.

The patient must drink several liters each day.
The children like to drink soda.
drink, imbibe

Meaning : குடி

Example : அவன் பண்டிகை நாட்களில் கூட குடிப்பான்.


Translation in other languages :

नशीली वस्तुओं का सेवन करना।

त्योहार के दिन भी वह पीता है।
चढ़ाना, पीना

Meaning : குடிக்க கொடுப்பது

Example : என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்


Translation in other languages :

पीने को देना।

मेरी पत्नी प्याऊ में पानी पिलाती है।
पिलाना