Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குடல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குடல்   பெயர்ச்சொல்

Meaning : இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற அமைப்பு

Example : அதிக காரம் உள்ள உணவு உண்டால் குடலில் புண் ஏற்படும்


Translation in other languages :

पेट के अंदर का वह थैलीनुमा भाग जिसमें भोजन किए हुए पदार्थ इकट्ठे होते और पचते हैं।

अधिक मसालेदार भोजन करने से आमाशय आहत होता है।
आमाशय, उदर, उदराशय, कोष्ठ, जठर, पक्वाशय, पेट, पोटा, भंडार, भण्डार

An enlarged and muscular saclike organ of the alimentary canal. The principal organ of digestion.

breadbasket, stomach, tum, tummy

Meaning : இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்பு.

Example : அசைவ சாப்பாட்டால் அவனுடைய குடல் பெரியதாகி விட்டது


Translation in other languages :

प्राणियों के पेट के भीतर की वह लम्बी नली जो गुदा तक रहती है और जिससे होकर मल या रद्दी पदार्थ बाहर निकल जाता है।

मांसाहारी व्यक्ति की आँत अन्दर से धीरे-धीरे मोटी हो जाती है।
अँतड़ी, अंतरी, अंतावरी, अंत्र, अंत्री, अन्तावरी, अन्त्र, अन्त्री, आँत, आंत, आंत्र, आन्त्र, ओझ, कोष्ठ, लाद

The part of the alimentary canal between the stomach and the anus.

bowel, gut, intestine

Meaning : விலங்குகளின் குடல்

Example : ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் விலங்குகளின் குடலை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.


Translation in other languages :

पशुओं की अँतड़ी।

चाँदी का वर्क बनाने के लिए पेटा का उपयोग होता है।
पेटा

The part of the alimentary canal between the stomach and the anus.

bowel, gut, intestine

குடல்   பெயரடை

Meaning : உடல் மற்றும் குடல் தொடர்பான

Example : அசுத்தமில்லாத நீரினால் பலவகையான குடல் நோய்கள் பரவுகின்றன


Translation in other languages :

उदर एवं आंत्र से संबंधित या उदर एवं आंत्र का।

दूषित जल से कई प्रकार के उदरांत्रीय रोग फैलते हैं।
उदरांत्रीय, उदरान्त्रीय

Of or relating to the stomach and intestines.

A gastrointestinal disorder.
gastrointestinal, gi