Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குஜராத்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குஜராத்தி   பெயர்ச்சொல்

Meaning : குஜராத் மாநிலத்தில் பேசப்படும் மொழி

Example : குஜராத்தி மக்கள் மத்தில் வசிப்பதால் முருகன் குஜராத்தி பேசுகிறான்.

Synonyms : குஜராத்தி மொழி


Translation in other languages :

गुजरात राज्य की भाषा।

गुजराती लोगों के बीच रहते-रहते वह गुजराती बोलने लगा।
गुजराती, गुजराती भाषा

The Indic language spoken by the people of India who live in Gujarat in western India.

gujarati, gujerati

குஜராத்தி   பெயரடை

Meaning : குஜராத்தி மொழி தொடர்புடைய

Example : அவன் நார்ஸி மேத்தா எழுதிய குஜராத்தி நூல் படிக்கிறான்.

Meaning : குஜராத்தில் வசிக்கிற

Example : குஜராத்தி மக்கள் கடின உழைப்பாளிகள்

Meaning : குஜராத் தொடர்புடைய

Example : குஜராத்தி மக்கள் நவராத்திரியின் போது டாண்டியா நடனமாடுவர்.


Translation in other languages :

गुजरात का या वहाँ के निवासी, भाषा, संस्कृति इत्यादि से संबंधित।

नौरात्र में गुजराती लोग डांडिया नृत्य करते हैं।
वह नारसिंह मेहता द्वारा लिखित गुजराती ग्रंथ पढ़ रहा है।

गुजराती