Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கீழ்ப்படி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கீழ்ப்படி   வினைச்சொல்

Meaning : ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோதல்.

Example : பெற்றோர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்

Synonyms : பணிந்திரு


Translation in other languages :

आज्ञा का पालन करना।

आपको बिना बहस किए आज्ञापालन करना चाहिए।
आज्ञा मानना, आज्ञापालन करना, कहना मानना, कहा मानना

Be obedient to.

obey