Meaning : மறதியில் ஒரு பொருளை எங்கேயாவது விட்டுவிடுவது அல்லது போடுவது
Example :
ரமேஷ் எந்த விவரமும் இல்லாமல் நானூறு ரூபாயை கீழே விட்டுவிட்டாள்
Synonyms : கீழே தவறவிடு, கீழேவிடு
Translation in other languages :
Meaning : ஒரு பொருள், நபர் அல்லது ஏதாவது ஒரு பாகத்தை பலத்துடன் உயர்ந்த இடத்திலிருந்து கீழ் பக்கம் விழ வைப்பது
Example :
குழந்தை பொம்மையை கீழே போட்டுக்கொண்டிருக்கிறது
Translation in other languages :
किसी वस्तु, व्यक्ति या किसी भाग को ज़ोर के साथ ऊँचे स्थान से नीचे की ओर गिराना।
बच्चा खिलौनों को पटक रहा है।Set (something or oneself) down with or as if with a noise.
He planked the money on the table.