Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கீர்த்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கீர்த்தி   பெயர்ச்சொல்

Meaning : வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.

Example : முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்

Synonyms : கியாதி, கௌரவம், புகழ், பெருமை, மரியாதை, மேன்மை


Translation in other languages :

किसी व्यक्ति की प्रतिष्ठा या सम्मान का वह पूज्य भाव जो दूसरों के मन में रहता है।

माता-पिता का सम्मान करना चाहिए।
अभिनंदन, अभिनन्दन, अभिमति, अर्हण, आदर, इकराम, इज़्ज़त, इज्जत, कदर, कद्र, क़दर, ख़ातिर, खातिर, मान, लिहाज, लिहाज़, सत्कार, सम्मान

An attitude of admiration or esteem.

She lost all respect for him.
esteem, regard, respect

Meaning : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.

Example : என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்

Synonyms : துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி


Translation in other languages :

किसी बात,सुझाव आदि पर प्रसन्नता प्रकट करने की क्रिया या भाव।

मेरे वक्तव्य पर उसकी वाहवाही दिखावटी है।
अनुमोदन, आमोदन, वाहवाही

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits

Meaning : சிறப்பான செயல்களால அல்லது திறமையால் ஒருவரை பலரும் அறிந்திருக்கிற, பலராலும் உயர்வாகப் பேசப்படுகிற சிறப்பு.

Example : சச்சின் டென்டுல்கார் கிரிக்கெட்டால் புகழ் மற்றும் பணம் சம்பாதித்தார்

Synonyms : புகழ்


Translation in other languages :

The state or quality of being widely honored and acclaimed.

celebrity, fame, renown