Meaning : பக்தி முறையில் கடவுளின் குணங்களை வர்ணித்து பாடப்படுவது
Example :
நவதா பக்தியில் ஒரு கீர்த்தனையாக இருக்கிறது
Synonyms : இசைகீர்த்தனை, பாட்டு
Translation in other languages :
Meaning : வேத மந்திரங்களின் ஏதாவது ஒரு திரட்டு
Example :
வைதீக காலத்தில் ரிஷி - முனிவரின் துதிபாடல்களை கற்றுக் கொண்டிருந்தனர்
Synonyms : கீர்த்திப்பாடல், துதிப்பாடல், தொழுவிளிப்பாடல், பரிநாமப்பாடல், பிரதாபபாடல், புகழ்பாடல், மகிமைப்பாடல், மாட்சிமைப்பாடல், ஸ்துதிப்பாடல்
Translation in other languages :