Meaning : அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.
Example :
ஜைன மதத்தின் கீழ் இரு கிளைகள் உள்ளன-அவை திகம்பர் மற்றும் ஸ்வேதம்பர் ஆகும்
Synonyms : பிரிவு
Translation in other languages :
Meaning : ஊஞ்சல் கயிறுகள் கட்டப்படும் ஊஞ்சலுக்கு மேலேயுள்ள ஒரு மரம்
Example :
ஊஞ்சலாடும் கிளை திடமாக கடினமாக இருக்கவேண்டும்
Synonyms : சிணாறு, பணர், போத்து, மரக்கொம்பு
Translation in other languages :