Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கிரகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கிரகம்   பெயர்ச்சொல்

Meaning : சூரிய கிரகணத்தின் நிலை அல்லது நிலவின் குறைவான பகுதியில் ஏற்படுவது

Example : இன்று சூரியனில் கிரகணம் ஏற்பட்டது

Synonyms : கிரகணம்


Translation in other languages :

वह अवस्था जब ग्रहण सूर्य या चंद्रमा के कुछ अंश पर ही लगता है।

आज सूर्य पर अंशग्रहण लगा है।
अंश ग्रहण, अंश-ग्रहण, अंशग्रहण, खंड ग्रहण, खंड ग्रास, खंड-ग्रहण, खंड-ग्रास, खंडग्रहण, खंडग्रास, खण्ड ग्रहण, खण्ड ग्रास, खण्ड-ग्रहण, खण्ड-ग्रास, खण्डग्रहण, खण्डग्रास

An eclipse in which the eclipsed body is only partially obscured.

partial eclipse

Meaning : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.

Example : பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது

Synonyms : கோள், விண்வெளிபொருள்


Translation in other languages :

वह खगोलीय पिंड जो सूर्य की परिक्रमा करता है।

पृथ्वी एक ग्रह है।
आकाशचारी, खग, ग्रह, विहग, सारंग

Meaning : சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம்.

Example : விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது

Synonyms : புதன்கிரகம்


Translation in other languages :

सौर जगत का सबसे छोटा ग्रह जो सूर्य से अन्य ग्रहों की अपेक्षा नज़दीक है।

वैज्ञानिकों के अनुसार बुध पर जीवन असम्भव है।
चंद्रकुमार, चंद्रज, चन्द्रकुमार, चन्द्रज, तारेय, बुध, बुध ग्रह, मरकरी, मरक्युरी, वैधव, शशांकज, शशांकसुत, शशाङ्कज, शशाङ्कसुत, शशिज, शशितनय, शशिपुत्र, सोमज, सोमराजसुत, सोमसुत

The smallest planet and the nearest to the sun.

mercury