Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கிண்டல்பேச்சு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கிண்டல்பேச்சு   பெயர்ச்சொல்

Meaning : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும்படியான சிரிப்பான பேச்சு.

Example : அவன் ஒவ்வொரு பேச்சிற்கும் கேலிப்பேச்சு பேசுகிறான்

Synonyms : குத்தல்பேச்சு, கேலிப்பேச்சு


Translation in other languages :

किसी को उसके द्वारा किए हुए अनुचित या अशोभनीय व्यवहार का उसे स्पष्ट किंतु कटु शब्दों में स्मरण कराकर लज्जित करने या किसी को दुखी करने के लिए कही जाने वाली कोई व्यंगपूर्ण बात।

वह बात-बात पर ताने मारता है।
आक्षेप, आवाज़ा, आवाजा, कटाक्ष, तर्क, ताना, फबती, फब्ती, व्यंगोक्ति

An aggressive remark directed at a person like a missile and intended to have a telling effect.

His parting shot was `drop dead'.
She threw shafts of sarcasm.
She takes a dig at me every chance she gets.
barb, dig, gibe, jibe, shaft, shot, slam

Meaning : நண்பர்களுக்கிடையில் ஏற்படக்கூடிய நகைச்சுவைக் கிண்டல்

Example : விநோதப்பேச்சை விட்டுவிட்டு உங்களுடைய வேலைகளை செய்ய போங்கள்

Synonyms : எள்ளல்பேச்சு, கேலிப்பேச்சு, கோமாலிப்பேச்சு, நையாண்டிப்பேச்சு, பரிகாசப்பேச்சு, விகடப்பேச்சு, விநோதப்பேச்சு


Translation in other languages :

मित्रों में होनेवाला हास-परिहास।

चकल्लस बंद करो और अपने-अपने कामों में लग जाओ।
चकल्लस