Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கிணத்துத்தவளை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கிணத்துத்தவளை   பெயர்ச்சொல்

Meaning : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளையை போல மிகச்சிறிய இடத்தில் இருந்து கொண்டு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒரு நபர்

Example : கிணற்று தவளை நபர் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை

Synonyms : கிணற்று தவளை


Translation in other languages :

वह जो कुएँ में रहने वाले मेंढक की तरह बहुत ही छोटे क्षेत्र में रहता हो और बाहरी जगत का कुछ भी ज्ञान न रखता हो।

कूपमंडूक के व्यक्तित्व का पूर्णतः विकास नहीं हो पाता।
कूप मंडूक, कूपमंडूक

Meaning : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளை

Example : மழைக்காலங்களில் கிணற்றின் நீர்வரிசை மேலே உயர்ந்து போவதன் காரணமாக கிணற்றுத்தவளை வெளியே வருகிறது

Synonyms : கிணற்றுத்தவளை


Translation in other languages :

कुएँ में रहनेवाला मेढक।

बरसात के दिनों में कुओं का जल स्तर ऊपर आ जाने के कारण कूपमंडूक बाहर आ जाते हैं।
कूप मंडूक, कूपमंडूक