Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காவல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காவல்   பெயர்ச்சொல்

Meaning : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

Example : காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்


Translation in other languages :

पहरेदार का काम।

पहरेदारी के समय सतर्क रहना चाहिए।
चौकीदारी, पहरेदारी

The duty of serving as a sentry.

He was on guard that night.
guard, guard duty, sentry duty, sentry go

Meaning : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்

Example : பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது

Synonyms : பாதுகாப்பு, பாதுகாவல்


Translation in other languages :

किसी संपत्ति को रक्षित रखने के लिए अथवा किसी व्यक्ति को भागने आदि से रोकने के लिए अपने अधिकार या रक्षा में लेकर रखने की क्रिया या भाव।

भरत शाह को तीन महीने तक पुलिस अभिरक्षा में रखा गया था।
अभिरक्षण, अभिरक्षा, अमीनी

Meaning : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

Example : விவசாயி வயலை காவல் காக்கிறார்

Synonyms : பாதுகாப்பு


Translation in other languages :

रक्षा करने की क्रिया या भाव।

किसान खेतों की रखवाली कर रहा है।
अवधान, देख-रेख, देखरेख, रखवाई, रखवारी, रखवाली, संरक्षण, हिफ़ाज़त, हिफाजत

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

Meaning : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்

Example : ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.

Synonyms : பாதுகாப்பு


Translation in other languages :

आर्थिक नुकसान से बचाव या अपने व्यापार आदि की रक्षा।

बीमा विपत्ति के समय संरक्षण देता है।
संरक्षण

காவல்   பெயரடை

Meaning : காவல் பிரிவோடு தொடர்புடைய

Example : தற்பாதுகாப்பு பிரிவு நகரில் காவல் பலத்தை அதிகரிக்க கேட்கப்படுகிறது


Translation in other languages :

आरक्षी या पुलिस विभाग से संबंध रखने वाला या पुलिस का।

नगरनिगम ने नगर के आरक्षिक बल को बढ़ाने की माँग की है।
आरक्षिक