Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காவலாளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காவலாளி   பெயர்ச்சொல்

Meaning : சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்.

Example : நான்கு காவலாளிகள் சேர்ந்து ஒரு திருடனை அடித்தார்கள்


Translation in other languages :

प्रजा की जान और माल की रक्षा करने वाला सिपाही या अफसर।

सिपाही ने दौड़कर एक चोर को पकड़ लिया।
आरक्षक, आरक्षिक, आरक्षी, जवाँ, जवां, जवान, पुलिस, पुलिसकर्मी, पुलिसवाला, सिपाही

A member of a police force.

It was an accident, officer.
officer, police officer, policeman

Meaning : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.

Example : வீட்டில் காவலாளி இல்லாதாதல் அனைவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்


Translation in other languages :


किसी वस्तु या व्यक्ति की देख-रेख या रक्षा आदि के लिए अथवा उसे निर्दिष्ट स्थान से हटने से रोकने के लिए पहरेदारों को नियुक्त करने की क्रिया।

पहरेदार तत्परता से पहरा दे रहा है।
गादर, चौकसी, चौकी, पहरा

Someone who guards an entrance.

door guard, doorkeeper, doorman, gatekeeper, hall porter, ostiary, porter

A purposeful surveillance to guard or observe.

vigil, watch

Meaning : பாதுகாக்கும் பணி செய்பவர்.

Example : இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்

Synonyms : பாதுகாவலர்


Translation in other languages :

पालन-पोषण करने या आश्रय में रखने वाला व्यक्ति।

इस विद्यालय में कई संरक्षक हैं।
संरक्षक, सरपरस्त

A person who cares for persons or property.

defender, guardian, protector, shielder

Meaning : காவல் காக்கும் நபர்

Example : எங்கள் பள்ளியில் காவலாளியிடம் அனுமதி பெற்றபிறகே அந்நியர்கள் உள்ளே வரமுடியும்.

Synonyms : காவல் காப்போன்


Translation in other languages :

घर का चौकीदार।

गृहप के हाथ-पैर बाँधकर चोर घर में प्रवेश कर गए।
गृहप

A guard who keeps watch.

security guard, watcher, watchman

Meaning : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.

Example : காவலாளி கவனமுடன் காவன் காக்கிறான்

Meaning : தோட்டம், வீடு போன்றவற்றை காவல் செய்பவர்.

Example : காவலாளி கண்காணிப்புடன் இருக்க வேண்டும்


Translation in other languages :

A guard who keeps watch.

security guard, watcher, watchman