Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.
Example : அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது
Synonyms : அருவருப்பு, அலுப்பு, கசப்பு, சலிப்பு, விரக்தி, வெறுப்பு
Translation in other languages :हिन्दी English
सांसारिक सुख-भोगों से मन भर जाने के कारण उनकी ओर प्रवृत्ति न रह जाने की अवस्था या भाव।
Freeing from false belief or illusions.
Meaning : ஒரு செயலில் விருப்பம் இல்லாத நிலை.
Example : திரும்பத்திரும்ப ஒரே விசயத்தைப் பேசுவது வெறுப்பைத்தருகிறது
Synonyms : எரிச்சல், கசப்பு, மனசகப்பு, வெறுப்பு
Translation in other languages :हिन्दी
वह मनोवृत्ति जो किसी को बहुत बुरा समझकर सदा उससे दूर रहने की प्रेरणा देती है।
Install App