Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காளைமாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காளைமாடு   பெயர்ச்சொல்

Meaning : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

Example : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

Synonyms : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


Translation in other languages :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

Meaning : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

Example : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

Synonyms : இடபம், எருது, ஏறு, காளை, மூரி


Translation in other languages :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox