Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கால்   பெயர்ச்சொல்

Meaning : சோபா, நாற்காலி முதலியவை நிற்க உதவும் கீழே உள்ள ஒரு சிறிய தூண்

Example : இந்த சோபாவின் ஒரு கால் உடைந்து போனது


Translation in other languages :

पलंग, चौकी, आदि में नीचे के वे छोटे खंभे जिनके सहारे उनका ढाँचा खड़ा रहता है।

इस पलंग का एक पाया टूट गया है।
गोड़ा, पाया, पावा

One of the supports for a piece of furniture.

leg

Meaning : நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான மனிதனின் இருப்பின் கீழும், விலங்கு, விலங்கு, பறமை முதலியவற்றின் உடலுன் கீழ்ப்புறத்திலும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு.

Example : போலியோநோய் வந்ததால் கால் செயலிலந்து போய்விட்டது


Translation in other languages :

वह अंग जिससे प्राणी खड़े होते और चलते-फिरते हैं।

मेरे पैर में दर्द है।
गोड़, टँगड़ी, टाँग, टांग, नलकिनी, पग, पद, पाँव, पाद, पैर, पौ, लात

A human limb. Commonly used to refer to a whole limb but technically only the part of the limb between the knee and ankle.

leg

Meaning : சேரின் கால்பகுதி

Example : ஒரு சேரில் நான்கு கால்பகுதிகள் உள்ளன.

Synonyms : கால்பகுதி, கால்வாசி


Translation in other languages :

एक तौल जो एक सेर के चौथाई के बराबर होती है।

चार छटाक बराबर एक पाव होता है।
पाव, पौआ, पौवा

A quarter of a hundredweight (25 pounds).

quarter

கால்   பெயரடை

Meaning : நான்கில் ஒரு பங்கு

Example : ராமன் கடையில் கால் கிலோ நெய் வாங்கி வந்தான்.


Translation in other languages :

एक चौथाई।

उसने दुकान से एक पाव घी खरीदा।
क्वॉर्टर, चौथाई, पाव, पौआ, पौवा