Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காலை   பெயர்ச்சொல்

Meaning : விடியற்காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்

Example : நான் தினமும் காலை உடற்பயிற்சி செய்வேன்.


Translation in other languages :

सबेरे से दोपहर तक का समय या दिन का पहला आधा भाग।

बालवाड़ी विद्यालय में अध्यापन कार्य पूर्वाह्न में ही सम्पन्न हो जाता है।
पूर्वाह्न

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

Meaning : பகல்பொழுது

Example : காலையிலேயே விவசாயிகள் வயலுக்கு செல்கின்றார்கள்

Synonyms : காலைநேரம், காலைபொழுது


Translation in other languages :

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup

Meaning : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்

Example : எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது

Synonyms : காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது, விடியல்


Translation in other languages :

सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।

मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।
सुबह

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

Meaning : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்

Example : அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

Synonyms : கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை


Translation in other languages :

प्रातःकाल के सूर्य के प्रकाश की रेखा या मध्यम ज्योति।

दादाजी रोज़ पौ फटने से पहले ही घूमकर आ जाते हैं।
उषा, पौ, फलक

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup