Meaning : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
Example :
அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
Synonyms : தீர்
Translation in other languages :
Meaning : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது
Example :
சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்
Synonyms : வெளியேறு
Translation in other languages :
कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।
सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।Meaning : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்
Example :
நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்
Synonyms : இடத்தைவிடு
Translation in other languages :
किसी स्थान आदि को छोड़ कर चले जाना।
मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।Meaning : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது
Example :
குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : தீர்
Translation in other languages :